Log in
     
CATSன் அனுசரணையுடன் 17 பேர் கௌரவிக்கப்பட்டனர். PDF Print E-mail
Written by Administrator   
Tuesday, 18 June 2013 09:22

சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றிய அனுசரணையுடன் “3 பெற்ற மாணவர் 17 பேர் கௌரவிக்கப்பட்டனர்.

“3பெற்ற .பொ..உயர்தர மாணவர் 17 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகளில் இருந்து 2012 ம் ஆண்டில் .பொ. உயர்தர பரீட்சைக்குத் தோற்றி 3 பாடங்களிலும்தரச்சித்தியைப் பெற்ற 17 மாணவர்கள் கடந்த 10 ம் திகதி கௌரவிக்கப்பட்டுள்ளனர். கணிதத்துறையில் 3 பெற்ற மூன்று மாணவர்களும் வணிகத்துறையில் 3 பெற்ற 14 மாணவர்களுமே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.

Last Updated on Friday, 08 November 2013 05:19
Read more...
 
வவுனியா மத்திய மகாவித்தியாலத்தில் பயிற்சிப்பட்டறை PDF Print E-mail
Written by Administrator   
Tuesday, 18 June 2013 09:06

04.03.2013 வவுனியா மத்திய மகாவித்தியாலத்தில் பயிற்சிப்பட்டறை


சதுரங்கப் பயிற்சிப்பட்டறை ஒன்றினை திரு கந்தையா சிங்கம் அவர்களால் நடாத்தப்பட்டது. மாணவர்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சதுரங்கம் விளையாடுவதற்கான சதுரங்க மணிக்கூடுகளை திரு கந்தையா சிங்கம் அவர்கள்; பாடசாலையின் சதுரங்கத்திற்குப் பொறுப்பாக இருக்கும் திரு சங்கர் அவர்களிடம் வழங்கினார்.

Last Updated on Wednesday, 19 June 2013 16:52
Read more...
 
பளை மத்திய மகாவித்தியாலத்தில் பயிற்சிப்பட்டறை PDF Print E-mail
Written by Administrator   
Tuesday, 18 June 2013 08:42

பளை மத்திய மகாவித்தியாலத்தில் பயிற்சிப்பட்டறை


4.6.2013 காலை; சதுரங்கப் பயிற்சிப்பட்டறை ஒன்றினை திரு கந்தையா சிங்கம் அவர்களால் நடாத்தப்பட்டது. மாணவர்கள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து சதுரங்கம் விளையாடுவதற்கான உபகரணப் பொருட்களை திரு கந்தையா சிங்கம் அவர்கள்; உப அதிபர் அவர்களிடம் வழங்கினார்.

Last Updated on Wednesday, 19 June 2013 16:52
Read more...
 
மகாதேவா ஆச்சிரமத்தில் பயிற்சிப்பட்டறை PDF Print E-mail
Written by Administrator   
Tuesday, 18 June 2013 08:54

மகாதேவா ஆச்சிரமத்தில் பயிற்சிப்பட்டறை


கிளிநொச்சியில் உள்ள போரினால் தாய் தந்தையினரை இழந்த பிள்ளைகளை பராமரிக்கும் மகாதேவா ஆச்சிரமத்தில் சுமார் 350 சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த சிறுவர் இல்லத்தில் சதுரங்கப் பயிற்சிப்பட்டறை ஒன்றினை திரு கந்தையா சிங்கம் அவர்களால் நடாத்தப்பட்டது. இரு சிறுவர்களைத் தவிர யாரும் இவ் விளையாட்டினை அறிந்திருக்கவில்லை. அவர்கள் இவ் விளையாட்டினை கற்க மிகவும் ஆர்வமாக இருந்தது மகிழ்சியாக இருந்தது.

Last Updated on Wednesday, 19 June 2013 16:54
Read more...
 
வடமாகாண Blitz சதுரங்கப் போட்டி PDF Print E-mail
Written by Administrator   
Tuesday, 18 June 2013 08:00

வடமாகாண/ அதி வேக (Blitz) சதுரங்கச் சுற்றுப் போட்டி


யாழ்ப்பாணத்தில் கல்வியமைச்சினால் ஒழுங்கமைக்கப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான வடமாகாண சதுரங்கச் சுற்றுப் போட்டி; (1,2,3.06.2013) மூன்று நாட்களாக யாழ் இந்து மகளீர் கல்லூரியில் நடாத்தப்பட்டது. 15,19 ஆண் பெண் வயதுப் பிரிவினருக்கு மாத்திரம் நடாத்தப்பட்து. இப்போட்டியில் 850 க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.;; இப் போட்டியை யாழ் மாவட்டச் சதுரங்கச் சம்மேளனம் போட்டியினை நெறிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Last Updated on Tuesday, 18 June 2013 09:05
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 6 of 16

Connect the World

CATS Gifts to Vanniimage

Participants

Top Players in Europe Participant Photos

Rules of Chess

Swiss System - 7 Rounds Swiss System 7 Rounds

Bern Monthly Workshop

Zentrum 5,
Flur str 26b,
3014 Bern      [MAP]

Suresh tel. 031 741 53 48
Sri tel. 031 911 75 63

Did you Know?

(1) The first Chessboard with alternating light & dark squares appears in Europe in 1090. (2) The number of possible ways of playing the first four moves per side in a game of Chess is 318,979,564,000.

புதிய வகுப்புகள்

உங்கள் பிரதேசத்தில் சதுரங்க பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்யவதற்கு எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

Aargau Weekly Workshop

Gemeinschaftszentrum Telli
Girixweg 12,
5004 Aarau       [MAP]

Thasan tel. 062 822 46 52

Jaffna Chess Open

 

சதுரங்க படங்கள் 2011

CATS' Advertisement

ad

Polls

சதுரங்கம் என்பது?
 

Monthly Video

ERROR: A feed could not be found at http://www.referd.info/category/Sports/chess/rss.php

Copyrights@CATS TamilChess

Website counter

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates