Log in
     
Sivananthan Kirushanth PDF Print E-mail
Written by Singam Kandiah   
Wednesday, 02 January 2013 07:30

பேர்ன் சிவானந்தன் கிருஷாந்த் சாதனை

Sivananthan Kirushanth: Berner Junivanantiorenmeister 2012

Trubschachen என்ற இடத்தைச் சேர்ந்த சிவானந்தன் கிருஷாந்த் வெற்றி பெற்று 2012ம் ஆண்டுக்கான Berner Juniorenmeister பட்டத்தைத் தனதாக்கியுள்ளார்.

Last Updated on Wednesday, 02 January 2013 18:19
Read more...
 
Happy new year 1013 PDF Print E-mail
Written by Singam Kandiah   
Tuesday, 01 January 2013 06:29

Last Updated on Wednesday, 02 January 2013 07:32
 
World Badminton Turnament PDF Print E-mail
Written by Singam Kandiah   
Sunday, 04 November 2012 21:36


Aplication /விண்ணப்பம் செய்ய இங்கே அழுத்தவும்

1. CATS World Tamil Badminton Tournament

2. February 2013
Organizer: CATS (Singam Kandiah , Administration)

Organisers: Badminton Club Lucerne

Information: Singam Kandiah, Im Zentrum 11a, 6043 Adligenswil ,Switzerland

Tel Nr. Asia & Europa: 0041 41 260 17 81 Handy 0041 78 602 17 81

USA& Canada: 001 647 295 1432 This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 31 December 2012 09:15
Read more...
 
Uthayakumar Arun mark PDF Print E-mail
Written by Administrator   
Monday, 31 December 2012 09:11

ஜேர்மனி உதயகுமார் அருண் மார்க் சாதனை

கடந்த 2 வருடங்களாக சதுரங்கத்தை விளையாடி வரும் 15 வயதுடைய ஜேர்மனியைச் சேர்ந்த உதயகுமார் அருண் மார்க்,சர்வதேச சதுரங்க சுற்றுப்போட்டி (Zürich Weihnachtsopen 7 சுற்றுக்களில் 4 புள்ளிகளை எடுத்து, 87ஆவது இடத்தைப் பெற்று உள்ளார்.

சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியம் இதன் மூலம் இவருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்சியடைகின்றது.

Last Updated on Wednesday, 02 January 2013 16:53
Read more...
 
EURO TAMIL OPEN 2012 PDF Print E-mail
Written by Singam Kandiah   
Saturday, 29 September 2012 04:44

அன்பான சதுரங்க வீர வீராங்கனைகளுக்கு

நாளை நடைபெறும் ஐரோப்பிய சதுரங்கச் சுற்றுப் போட்டியில் (Euro Tamil Chess Open) விண்ணப்பம் செய்த அனைத்துப் போட்டியாளர்களும் காலை 9.00 மணிக்கு முன்பாக சமூகமளிக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

இன்னும் விண்ணப்பம் செய்யாதவர்கள் இணைந்து விளையாட விரும்பின் காலை 8.30 மணிக்கு முன்பாக வந்து பதிவுகளை மேற்கொள்ளலாம்.

தொடர்புகளுக்கு 0041 78 602 17 81

அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

-சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியம் -


 

 

Last Updated on Sunday, 18 November 2012 07:33
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 8 of 16

Connect the World

CATS Gifts to Vanniimage

Participants

Top Players in Europe Participant Photos

Rules of Chess

Swiss System - 7 Rounds Swiss System 7 Rounds

Bern Monthly Workshop

Zentrum 5,
Flur str 26b,
3014 Bern      [MAP]

Suresh tel. 031 741 53 48
Sri tel. 031 911 75 63

Did you Know?

(1) The first Chessboard with alternating light & dark squares appears in Europe in 1090. (2) The number of possible ways of playing the first four moves per side in a game of Chess is 318,979,564,000.

புதிய வகுப்புகள்

உங்கள் பிரதேசத்தில் சதுரங்க பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்யவதற்கு எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

Aargau Weekly Workshop

Gemeinschaftszentrum Telli
Girixweg 12,
5004 Aarau       [MAP]

Thasan tel. 062 822 46 52

Jaffna Chess Open

 

சதுரங்க படங்கள் 2011

CATS' Advertisement

ad

Polls

சதுரங்கம் என்பது?
 

Monthly Video

ERROR: A feed could not be found at http://www.referd.info/category/Sports/chess/rss.php

Copyrights@CATS TamilChess

Website counter

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates