Log in
     
முதலமைச்சர் கிண்ண சதுரங்கப்போட்டி PDF Print E-mail
Written by Administrator   
Friday, 11 December 2015 08:19

வட மாகாண முதலமைச்சர் கிண்ண சதுரங்கப்போட்டியின் கிளிநொச்சி வலய

மட்ட வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (10-12-2015) மு.. 10.00

மணிக்கு கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலக கல்வி அபிவிருத்தி மண்டபத்தில்

கிளிநொச்சி வலயக்கல்விப் பணிப்பாளர் திரு .முருகவேல் தலைமையில்

நடைபெற்றது.

Last Updated on Saturday, 19 December 2015 08:59
Read more...
 
Srilanka Super League PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 29 November 2015 10:28

இலங்கை சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்படும் கழகங்களுக்கு

இடையிலான சூப்பர் லீக் சதுரங்க போட்டி கடந்த 7 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்றது.

Last Updated on Friday, 11 December 2015 08:50
Read more...
 
Topalov wins event, anand Second. Carlsen loses PDF Print E-mail
Written by Singam Kandiah   
Friday, 26 June 2015 09:22

Last Updated on Sunday, 09 August 2015 20:55
Read more...
 
Chess workshop in Killinochi PDF Print E-mail
Written by Administrator   
Sunday, 09 August 2015 20:47

கிளிநொச்சி மாவட்டச் சதுரங்கச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு , இன்று (09-08-2015)சதுரங்கப் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிKili tech இல் நடைபெற்றது. இவ் பயிற்சியினை திரு ஆதவன் அவர்களால் நடாத்தப்பட்டது நடாத்தப்பட்ட சதுரங்கப் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சியின் சில காட்சிகள்...

Last Updated on Sunday, 29 November 2015 10:35
Read more...
 
Shamkir Chess starts PDF Print E-mail
Written by Singam Kandiah   
Friday, 17 April 2015 06:21

 

Last Updated on Sunday, 09 August 2015 20:56
Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 2 of 16

Connect the World

CATS Gifts to Vanniimage

Participants

Top Players in Europe Participant Photos

Rules of Chess

Swiss System - 7 Rounds Swiss System 7 Rounds

Bern Monthly Workshop

Zentrum 5,
Flur str 26b,
3014 Bern      [MAP]

Suresh tel. 031 741 53 48
Sri tel. 031 911 75 63

Did you Know?

(1) The first Chessboard with alternating light & dark squares appears in Europe in 1090. (2) The number of possible ways of playing the first four moves per side in a game of Chess is 318,979,564,000.

புதிய வகுப்புகள்

உங்கள் பிரதேசத்தில் சதுரங்க பயிற்சி வகுப்புகளை ஒழுங்கு செய்யவதற்கு எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

Aargau Weekly Workshop

Gemeinschaftszentrum Telli
Girixweg 12,
5004 Aarau       [MAP]

Thasan tel. 062 822 46 52

Jaffna Chess Open

 

சதுரங்க படங்கள் 2011

CATS' Advertisement

ad

Polls

சதுரங்கம் என்பது?
 

Monthly Video

ERROR: A feed could not be found at http://www.referd.info/category/Sports/chess/rss.php

Copyrights@CATS TamilChess

Website counter

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates