Log in
     
நோக்கம் PDF  | Print |  E-mail

 

 

நோக்கம்: தமிழ் மக்கள் மத்தியில் சதுரங்க விளையாட்டினை ஊக்குவித்தல்

 

  • தமிழ் சதுரங்க ஆர்வலர்களுடனும் வல்லுனர்களுடனும் தொடர்புகளை ஏற்படுத்தி அந்த நாடுகளில் வாழும் தமிழர் மத்தியில் இந்த விளையாட்டை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கை எடுத்தல்.
  • அதன் மூலம் ஒருங்கமைத்த வளங்களை ஒன்றிணைத்து தமிழ் சதுரங்க சமூகத்தைத் தரம் உயர்த்துதல்.
  • போரினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட இளைஞர் யுவதிகள் மத்தியில் சதுரங்கத்தை அறிமுகப்படுத்தி அவர்கள் தங்கள் உளவியல் பாதிப்பை சதுரங்க விளையாட்டின் மூலம் விடுபடச் செய்வதற்கான உதவிகளைச் செய்தல்.
  • சதுரங்க விளையாட்டின் மூலம் அந்தந்த நாடுகளில் வாழும் அந்நாட்டு மக்களுடன் தமிழர்கள் இணைந்து வாழ்தலை ஊக்குவித்து அந் நாட்டின் சதுரங்கக் கழகங்களில் அவர்களை அங்கத்தவராக்குதல்.

 

CATS' aims

CATS

· Makes contact with Tamils who have interest in chess and with Tamil chess experts to improve the knowledge of chess among Tamils

· Applies the resources to improve the standard of the Tamil chess community

· Introduces chess among youths and children who have been affected by war and natural disasters so that they could able to forget their hardships

· Encourages social integration with the people in countries where Tamils live and enables them to join at chess clubs

 

Ziel

CATS

· macht Kontakt mit Tamilen, die Interesse an Schach haben und mit tamilische Schach-Experten zur Verbesserung der Kenntnisse über Schach unter Tamilen

· verwendet die Ressourcen zur Verbesserung der Standard der tamilischen Schachgemeinschaft

· unterbreitet Schach unter Jugendlichen und Kindern, die von Kriegen und Naturkatastrophen beeinträchtigt wurden, so dass sie sich der Lage zu vergessen ihre Härten

· fördert der sozialen Integration mit den Menschen in Ländern, in denen Tamilen leben und ermöglicht es ihnen, sich zu Schach-Clubs

 

 

Jaffna Chess Open

 

சதுரங்க படங்கள் 2011

CATS' Advertisement

ad

Monthly Video

ERROR: A feed could not be found at http://www.referd.info/category/Sports/chess/rss.php

Copyrights@CATS TamilChess

Website counter

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates