Log in
     
பொலிற்றிக்கன் பத்திரிகை சதுரங்கப் போட்டியில் அருண் ஆனந்தன் வெற்றி PDF  | Print |  E-mail
Written by Administrator   
டென்மார்க்கின் பிரபல பத்திரிகையான பொலிற்றிக்கன் கடந்த 07.08.2010 அன்று நடாத்திய சதுரங்கப் போட்டியில் அருண் ஆனந்தன் பத்து வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் முதல் பரிசு பெற்றார். கெல்சிங்குய நகரில் உள்ள கொன்வென்ரம் என்ற இடத்தில் இப்போட்டி நடைபெற்றது. டென்மார்க் உட்பட பல நாடுகளில் இருந்தும் போட்டியாளர் வந்தருந்தனர். ஏற்கெனவே டென்மார்க் சாம்பியனாக வந்த அருண் ஆனந்தன் சுவிற்சலாந்து தொடங்கி பல நாடுகள் சென்று தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்தபடி உள்ளார். Source: alaikal.com
 

Jaffna Chess Open

 

சதுரங்க படங்கள் 2011

Monthly Video

ERROR: cURL error 6: Couldn't resolve host 'www.referd.info'

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates