Log in
     
Shiyam Thavandiran - IM Norm PDF  | Print |  E-mail
Written by Singam Kandiah   

Shiyam Thavandiran Chess International Master Norm


ஈழத் தமிழனின் முதலாவது IM பட்டத்திற்கான 2ம் நோர்ம் சியாம் தவேந்திரன் பெற்றுள்ளார். 20 வயதுடைய சியாம் அவர்கள் FM பட்டத்தை 2006 ம் ஆண்டில் பெற்றுக் கொண்டார். சிறந்த வீரரான இவர் கனடாவின் இளைஞோருக்கன சம்பியன் பட்டத்தை பல முறை பெற்றவர் அவார்

புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் செல்வன் சியாம் தவேந்திரன் கனடா டொராண்டோவை இருப்பிடமாக கொன்டவர். செல்வன் சியாம் அவர்கள் IM (இன்டர்நேஷனல் மாஸ்டர் 2ம் Norm நோர்ம்மை கிறிஸ் நாட்டில் நடைபெற்ற World Junior Chess Championship சதுரங்க போட்டியில் பங்கு பற்றிப் கொண்டமை குறிப்பிடத்தக்கது. FM. S.Thavandiran (CAN)  IM Norm (in 10 games)

சியாம் அவர்களுக்கும் ஆதரவு வழங்கிய பெற்றோரையும் சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியம் மனமார வாழ்த்துகிறது.

·    Canadian Grade 12 Champion 2010 (9/9)
·    Canadian Junior Champion 2010
·    IM Norm, Quebec Open Championship 2009
·    FIDE Master 2007
·    Canadian Grade 11 Champion 2009 (9/9)
·    Canadian Under-16 Champion 2008 (7/7)
·    Canadian Grade 9 Champion 2007
·    Canadian Under-14 Champion 2006
·    Canadian Junior Champion 2005
·    Canadian Grade 7 Champion 2005
·    Canadian Grade 6 Champion 2004
·    Ontario High School Champion (2004, 2009)
·    Canadian Grade 5 Champion 2003
·    Canadian Under-10 Champion 2002
·    Represented Canada at World Youth Under-14 Championship 2006 (10th place)
·    Represented Canada at World Youth Under-10 Championship 2002 (4th place)
·    Winner Canadian Chess Player of the Year Fan Ballot (2008, 2009)

 

Jaffna Chess Open

 

சதுரங்க படங்கள் 2011

Monthly Video

ERROR: A feed could not be found at http://www.referd.info/category/Sports/chess/rss.php

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates