Log in
     
Euro Tamil open 2012 result PDF  | Print |  E-mail
Written by Administrator   

சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் 30.09.2012 அன்று நடாத்தப்பட்ட Euro Tamil Chess Open 2012 ஐரோப்பிய

ரீதியிலான சுற்றுப் போட்டியில் சுவிஸ், ஜேர்மனி பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து

சிறப்பித்தார்கள்.7 சுற்றுக்களைக்கொண்ட போட்டி, காலை 10 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

பிரதம விருந்தினராக திரு Armin Fässler கலந்து சிறப்பித்தார்.

10,13,16,16க்கு மேல் என 4 பிரிவுகளாக பரிசில் வழங்கப்பட்டது. இம் முறை போட்டிகள் யாவும் மிகவும் சுறுசுறுப்பாகவும் தரம் வாய்தவையாகவும் இருந்தன.

 

இப்போட்டியிலே 7 சுற்றுக்களிலும் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை "பிரான்ஸ் தமிழர் சதுரங்க ஒன்றியம்" (ATJEF) சார்ந்த Sivarajah Tharmarajah  (Champion) அவர்கள் பெற்றுக் கொண்டார்.

 

U10

Aruyan Krishnamoorthy Pfäffikon ZH

Sweendhdharshan Wijayasegar Hirschthal

Athiyan  Krishnamoorthy      Pfäffikon ZH

Elakkean Lingeswaran Zürich

Dhivyadharsini Wijayasegar Hirschthal

 

U13

Jaasagan Sivanandan Bärau

Siyopan Sivayogarjah  Brunnen

Yalavan Vinasithamby France  (ATJEF)

Assvin Shanmuganathan Pfäffikon  ZH

Sujeetha Mahendrarajah Zürich

 

 

 

U16

Niruja Sriskantharajah France

Kirushanth Sivanandan Bärau

Banusha Nadarajah France  (ATJEF)

Sinthujan Sivayogarjah  Bärau

Brathushan Sathiyathasan Aarau

OVER16

 


Sivarajah Tharmarajah (Champion) France  (ATJEF)

Niruja Sriskantharajah France

Kirushanth Sivanandan Bärau

Prusoth Vijayakumar Germany

Lugirthan Ananthan Biel

 

 

Euro Tamil Chess Open  full result

 

 

 

 

Jaffna Chess Open

 

சதுரங்க படங்கள் 2011

Monthly Video

ERROR: A feed could not be found at http://www.referd.info/category/Sports/chess/rss.php

Sponsors - Welcome

ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்கள் பதக்கங்கள் பரிசில்களை வழங்க விரும்பும் அல்லது விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் சதுரங்க ஒன்றியத்துடனோ அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Please Contact:  info@tamilchess.ch

Or phone at +41 78 673 2505

குறிப்பாக போட்டிக் குழுவின் அனுமதிபெற்றவை மட்டுமே தெரிவு செய்யப்படும்!. Read More

NewsLETTER

தமிழர் சதுரங்க சமூகத்தின் ஆர்வத்தையும் திறமைகளையும் வெளிக்கொணரும் செயற்பாடாக "தமிழர் சதுரங்கள்" என்ற சஞ்சிகை வெளிவரவுள்ளது. அனைத்து மொழிகளிலும் இதற்குரிய ஆக்கங்கள் படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சதுரங்கம் தொடர்பான கவிதை கட்டுரை சித்திரங்கள் துணுக்குகள் மற்றும் சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கும் அனைத்து படைப்புகளையும் எதிர்பார்க்கின்றோம். . Read More

RocketTheme Joomla Templates