Shredder Computer Chess Download - Play chess online with Shredder
Play chess online



எமக்கான ஒரு விளையாட்டுக் களத்தினை அமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இவ் மென்பொருள் பரீட்சார்த்திக்கப்படுகின்றது மட்டுமே. 

இதில் ஆரம்ப நிலை (Easy)  இடைநிலை  (Medium) மற்றும் உயர்நிலைகளை  (Hard) தெரிவு செய்து காய்களை நகர்த்தலாம். உங்களது சதுரங்க ஆற்றலை மேம்படுத்த இது உதவும் என்பது எமது எதிர்பார்ப்பு.